tag:blogger.com,1999:blog-7195054.post4479369492380035012..comments2023-06-03T16:30:10.816+05:30Comments on அஞ்சறைப் பெட்டி: உங்கள் வேலையில் நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள்?Unknownnoreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7195054.post-15889030072459428852009-07-25T14:30:46.385+05:302009-07-25T14:30:46.385+05:30சாத்தியமாவதில்லை என்பதைக் காட்டிலும் - அதை நோக்கிய...சாத்தியமாவதில்லை என்பதைக் காட்டிலும் - அதை நோக்கிய பயணத்தை நாம் மேற்கொள்வதில்லை என்பது தான் உணமை. அந்த பயணத்தை மேற்கொள்வது தன்னைத் தானே பணயம் வைத்து ஆடும் சதுரங்க ஆட்டத்தைப் போன்றது (சூதாட்டம் அல்ல). காய்களை மிகச்சரியாக நகர்த்த வேண்டும்.சந்திரசேகரன் கிருஷ்ணன்https://www.blogger.com/profile/09264502730600837171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7195054.post-33607452220283775002009-07-24T12:09:37.723+05:302009-07-24T12:09:37.723+05:30உண்மை தான். மையத்தை அடைவது என்பது, நடைமுறையில் பெர...உண்மை தான். மையத்தை அடைவது என்பது, நடைமுறையில் பெரும்பாலானோருக்குச் சாத்தியமாவதில்லை. அதை அடைந்த சிலரே சரித்திர புருஷர்களாக, முன்னுதாரணங்களாக இருக்கிறார்கள், இளையராஜா, வைரமுத்து, ரஹ்மான், சச்சின் இப்படி... நிறைய பேர்.<br /><br />-ப்ரியமுடன் <br />சேரல்சேரலாதன் பாலசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.com