Adsense

NKPK 2


புதிர் - 002



இது மிகவும் எளிமையானது. இவர்கள் நால்வரும் எதனால் இணைகிறார்கள் ?


தியாகராஜன், திரிபுரசுந்தரி, கிருஷணஸ்வாமி, அகிலாண்டம்.



NKPK - 001க்கான விடை.


இவை மூன்றும் ஒவ்வொரு நாட்டின் முதல் பிரதம மந்திரி பிறந்த ஊர்.

அலகாபாத் - யாரென்று சொல்ல வேண்டுமா ?
Płońsk -  இஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயான் பிறந்த ஊர்
Glebe - ஆஸ்திரேலியாவின் முதல் பிரதமர் சர் எட்மண்ட் பர்டன் பிறந்த ஊர்

No response to “NKPK 2”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman