Adsense

NKPK - 003



இன்றைய புதிர்

இந்த மூன்று படங்களுக்கிடையே உள்ள  இணைப்பை கண்டுபிடியுங்கள் (கொஞ்சம் சுலபம் தான்)

Identify what is common between these three images.
  




NKPK - 002க்கான விடை.

தியாகராஜன், திரிபுரசுந்தரி, கிருஷணஸ்வாமி, அகிலாண்டம் ஆகியவை

முறையே

அசோகமித்ரன், லஷ்மி, வல்லிக்கண்ணன், அகிலன் என்ற புணைப்பெயரில் எழுதும்(திய) எழுத்தாளர்களின் இயற்பெயர்கள்.

இவர்கள் அனைவரும் சாகித்ய அகடெமி விருது பெற்றவர்கள் என்பது இவர்களுக்கிடைய இருக்கும் பொதுவான ஒற்றுமை.

அசோகமித்ரன் - 1996 அப்பாவின் சிநேகிதர்

லக்ஷ்மி - 1984 ஒரு காவேரியைப் போல
வல்லிக்கண்ணன் -  1998 புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
அகிலன் - 1963 வேங்கையின் மைந்தன்


 

No response to “NKPK - 003”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman