Adsense

விதுர நீதி 8


ஐந்து ஐந்தாக சொல்லப்படும் நீதிகள்

தாய், தந்தை, அக்னி, ஆத்மா மற்றும் குரு ஆகிய ஐவர்களையும் ஒருவன் எப்போதும் போற்ற வேஎண்டும். இந்த ஐவருமே “பஞ்சாக்னிகள்” எனக் குறிப்பிடப்படுகிறார்கள்
தேவர்கள், பித்ருக்கள், பெரியோர்கள், சன்னியாசிகள், அதிதிகள் ஆகிய ஐவரையும் கொண்டாடுகிறவர் இவ்வுலகில் புகழடைவான்.
சினேகிதர்கள், விரோதிகள், நடு நிலைமையிலுள்ளவர்கள், உன்னால் ஆச்ரியக்கப்படவேண்டிய குரு முதலியவர்கள், உன்னை அண்டுகிறவர்கள் ஆகிய ஐவரும் நீ எந்த இடத்திற்குச் சென்றாலும் அங்கெல்லாம் உன்னைத் தொடர்ந்து வருவார்கள்.
கண், காது, மூக்கு, நாக்கு, த்வக் எனற ஐந்து இந்திர்யங்களுடன் கூடிய மனிதன் எந்த ஒரு இந்திரியத்தை சரியானபடி பாதுகாக்காமலிருந்தாலும் அதன் வழியாக அவனுடைய புத்தி ஓட்டைப்பாத்திரத்திலிருக்கும் ஜலம் போல அழிந்துவிடும். ஆதலால் ஒருவனுடைய புத்தி சரியான நிலையில் இருக்க எல்ல இந்திரியங்களையும் சரியாக பாதுகாக்க வேண்டும்.

3 Responses to “விதுர நீதி 8”

Muthuselvi said...

“விதுர நீதி 8” - பிறகு இல்லை. இன்னும் இருந்தால் பதிவு செய்யவும். ஆவலுடன் காத்திருக்கிறேன்.

விதுர நீதி-8 பிறகு இல்லை. இன்னும் இருந்தால் பதிவு செய்யவும். ஆவலுடன் காத்திருக்கிறேன்

விதுர நீதி-8 பிறகு இல்லை. இன்னும் இருந்தால் பதிவு செய்யவும். ஆவலுடன் காத்திருக்கிறேன்

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman