என்னுடைய கணிப்பொறியை தூசி தட்டிக் கொண்டிருந்த போது, பல வருடங்களுக்கு முன் நான் எழுதிய இரண்டு கவிதைகள் கண்ணில் பட்டன. இவற்றை எங்கும் பதிவு செய்ததாக நினைவில்லை (மரத்தடியில் எழுதியிருக்கலாம்)....எனவே இங்கு.
சிதறல்கள் 10
சிதறல்கள் 9 இல் கேட்கப்பட்டிருந்த புதிருக்கு சரியான பதில் எழுதி அகிலா கலக்கி விட்டார். வாழ்த்துகள்.
-oOo-
ஸ்டீவ் ஜாப்ஸ் இறந்து பல நாட்கள் ஆகியும் அவர் பற்றி எழும் அலைகள் குறையவில்லை. சமிபத்தில் படித்ததில் மிகவும் பிடித்த கட்டுரை ஃபோர்ப்ஸில் வெளியான இந்தக் கட்டுரை. சமயம் கிடைக்கும் போது பொறுமையாக படியுங்கள்.

பதிவு வகை::
சிதறல்கள்
சிதறல்கள் - 9
பைத்தியக்காரத்தனமான மாதமிது. வீடு மாற்றி, பால்கார்டு முதல் ரேஷன் கார்டு வரை மாற்றுவதற்குள், தலையில் பாக்கி இருக்கும் சொச்ச முடியும் கொட்டிவிடும் போலிருக்கிறது. இன்னும் பாதி வேலை முடியவில்லை. இண்டர்நெட் கனெக்ஷன் மட்டும் இன்று வந்து விட்டது.
பதிவு வகை::
சிதறல்கள்