பதிவு எழுதி 2 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது - வேலை மாற்றம் கொஞ்சம் அதிகமாக நேரத்தை சாப்பிட்டாலும், நடுவில் கணிப்பொறி வேறு வேலை செய்யாமல் சதி செய்துவிட்டது. கடைசியாக அந்த பழைய கணிப்பொறியை பரண் மேல் ஏற்றிவிட்டு புதிதாக வாங்கினேன்.
ராகுல் டிராவிட்டின் ஒருநாள் போட்டி வாழ்க்கை குறித்து
சமிபத்தில் ஒரு நள் போட்டிகள் வடிவத்திலிருந்து ஓய்வு பெற்ற டிராவிடின் ஒரு நாள் போட்டிகள் சாதனை குறித்து தமிழ்பேப்பரில் எழுதிய கட்டுரை - ராகுல் டிராவிட்டின் ஒருநாள் வாழ்க்கை.



