இந்த படத்தைப் பார்த்து விட்டு சச்சின் செண்ட்சுரி அடித்தால் இந்தியா தோற்கும் என்பது மூட நம்பிக்கை என்று சீரியஸாக விளக்கம் அளிக்க முற்படுபவர்களுக்கு என் நன்றியை முன்கூட்டியே தெரிவித்தக் கொள்கிறேன்.
சென்னையில் ஒரு ஷாக் ட்ரீட்மெண்ட்
இந்தியாவில் 2001ஆம் ஆண்டு நடந்த பார்டர் கவாஸ்கர் தொடர் நடந்து பத்தாண்டுகள் நிறைவு அடைந்ததை ஒட்டி சொல்வனத்தில் எழுத்திய கட்டுரை இந்த சுட்டியில் வாசிக்க கிடைக்கும்.
இந்த கட்டுரை, இன்று நடந்த ஆட்டத்தில் இந்தியா பெற்ற வெற்றிக்கு சமர்ப்பணம்.
இந்த கட்டுரை, இன்று நடந்த ஆட்டத்தில் இந்தியா பெற்ற வெற்றிக்கு சமர்ப்பணம்.
பதிவு வகை::
ஆஸ்திரேலியா,
இந்தியா,
கிரிக்கெட்,
பார்டர்-கவாஸ்கர்
யோஷிகி
கூகிள் பஸ்ஸில் தி ஜா எழுதிய யோஷிகி சிறுகதை ஸ்கான் செய்து அப்லோட் செய்யப்பட்ட முகவரியை, ராம்ஜி யாஹூ தந்தார். மாமல்லனுக்கு நன்றி.
சில சிறுகதைகள், சில கட்டுரைகள், ஒரு முறை படித்தாலே நீண்ட நாட்களுக்கு மனதில் இருக்கும் படியான தாக்கத்தை தந்து விடும். அந்த மாதிரியான சிறுகதை இது.
சிறுகதையின் சாராம்சமும் இதுதான். ஒற்றை வரியில், சிறுகதையின் சாரத்தை அடக்கி விட்டு சில பக்கங்களுக்கு சிறுகதையை விவரிக்கிறார் தி ஜா. கடந்த சில மாதங்களில் படித்ததில், இது போல பாதித்த மற்றொரு சிறுகதை அறம் (ஜெயமோஹன்). யோஷிகி கதையை முழுவதும் படிக்க இந்த சுட்டியை க்ளிக் செய்யுங்கள்.
சில சிறுகதைகள், சில கட்டுரைகள், ஒரு முறை படித்தாலே நீண்ட நாட்களுக்கு மனதில் இருக்கும் படியான தாக்கத்தை தந்து விடும். அந்த மாதிரியான சிறுகதை இது.
“அழுகிற பைத்தியத்தைக் காட்டிலும் சிரிக்கிற பைத்தியம் பார்க்க அழகாகத்தானே இருக்கும் ?” என்று யோஷிகி சிரித்தார்.
சிறுகதையின் சாராம்சமும் இதுதான். ஒற்றை வரியில், சிறுகதையின் சாரத்தை அடக்கி விட்டு சில பக்கங்களுக்கு சிறுகதையை விவரிக்கிறார் தி ஜா. கடந்த சில மாதங்களில் படித்ததில், இது போல பாதித்த மற்றொரு சிறுகதை அறம் (ஜெயமோஹன்). யோஷிகி கதையை முழுவதும் படிக்க இந்த சுட்டியை க்ளிக் செய்யுங்கள்.
பதிவு வகை::
சிறுகதை,
தி.ஜானகிராமன்