Adsense


இடமிருந்து வலம்   
1    மகாராணிகள் இருக்குமிடம்
4    ___ எடுத்தவனெல்லாம் தண்டல்காரணாக முடியாது
7    கர்நாடக சங்கீத ராகங்களுள் ஒன்று
8    இந்த தோஷம் வந்தால் எல்லோருக்கும் மகிழ்ச்சியே
12    உரையாடல் - வேறு சொல்
15    பொதுவுடமை கட்சிகள் வலியுருத்தும் கொள்கைகளை இப்படி அழைப்பார்கள்
16    துப்பாக்கி தோட்டா - கேசரி செய்யலாம்
18    மிகுதி
வலமிருந்து இடம்   
5    சத்யம், சிவம், ___________
11    பிம்பத்தைப் பிரதிபலிப்பது
14    ஆச்சரியம்
17    மிீன்களைப் பிடிக்க விரிக்கப்படுவது
மேலிருந்து கீழ்   
1    நெல்லிருந்து கிடைப்பது
2    ரிஷிகள் செய்வது
3    நூலகத்தில் இருப்பது
4    நெசவாளர்களின் இயந்திரம்
6    கடாஃபி அதிபராக இருக்கும் நாடு
9    தனிமரம் ___________
10    ரூபாய்க்கு முன் புழகத்திலிருந்த நாணய மதிப்பு முறை
11    பூஜைக்குப் பயன்படுத்தப்படுவது
13    சௌகர்யம்
14    சபை
15    செடியில் இருப்பவை
கீழிருந்து மேல்   
5    ஒருவருடைய உண்மையான ஆளுமை
17    வைணவர்களில் ஒரு பிரிவு  ____கலை
 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman