Adsense

20May2011-GENERAL



இடமிருந்து வலம்   
1    தமிழிலுள்ள சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று - அருளையும் பொருளையும் பெற வழிகாட்டும் வகையில் அமைந்த பாட்டியல் தொகுப்பு
2    சட்டம் - வேறு சொல்
4    நறுமணம் இப்படி வீசியதென சொல்வார்கள்
9    மஹா விஷ்ணுவின் பத்தாவது அவதாரம்
10    மரம் அறுக்க உதவுவது
12    25 காசு - இப்படியும் சொல்லலாம் (அணா கணக்கில்)
16    கமல் நடித்த திரைப்படம் -  இதே பெயரில் எம்ஜிஆர் நடித்த படமும் உண்டு
19    கவிதை, கதைப் போல இதுவும் ஒரு வகை எழுத்து வடிவம்
20    மேஷத்துக்கும் மிதுனத்துக்கும் நடுவிலிருப்பது
வலமிருந்து இடம்   
8    நல்ல நாட்களை ____ தினம் என்று சொல்வார்கள்
14    வெற்றிலை, பாக்கு, சீவல் இவற்றை சேர்த்து இப்படிச் சொல்வார்கள்
15    கிராமத்துக் கோயில்களில் பூசை செய்பவர்
மேலிருந்து கீழ்   
1    செல்வச் செழிப்பை வெளிப்படுத்துவதைக் குறிக்கும் சொல்
2    கண் -  வேறு சொல்
4    படி - வேறு சொல்
5    பூக்களே மகிழ்ச்சியைத்தரும். இந்த பூ வாந்தியையும் கட்டுப்படுத்தும்
7    அஜித் நடித்து வெளிவர இருக்கும் படம்
9    கொடி கட்டப்பட்டிருப்பது கோல்
11    இது வந்தால் பத்தும் பறந்து போகுமாம்
13    அமெரிக்க செல்ல இது வாங்க வேண்டும்
15    வீட்டின் பாதுகாப்புக்காக வாயிலை இதைக்கொண்டு அடைப்பர்
17    விளக்கேற்றப் பயன்படுவது
கீழிருந்து மேல்   
3    புரதச்சத்து மிகுந்த தாணிய வகை - மொச்சை இந்த வகையைச் சார்ந்தது
6    கவிதைகள் பாடுபவர்
18    கிரி வலம் செல்ல மக்கள் பயணப்படும் ஊர்
19    கேரளாவில் பயிற்றுவிக்கப்படும் தற்காப்பு கலை
21    முக்கனிகளுள் ஒன்று

No response to “20May2011-GENERAL”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman