Adsense

14-May 11-Animals


இடமிருந்து வலம்   
1    வீட்டில் வளர்க்கப்படும், பால் கொடுக்கும் விலங்கு
5    நீதி கதையில், ஆமையிடம் ஓட்டப்பந்தயத்தில் தோற்ற விலங்கு
6    நீதி கதையில் மிகவும் சாதுர்யம் நிரைந்ததாய் வர்ணிக்கப்படும் விலங்கு
மேலிருந்து கீழ்   
1    கழுகு போலவே இருக்கும் பறவை - கழுத்து வெண்மையாக இருக்கும்
2    மழை வரும் போது தோகை விரித்து ஆடும் பறவை
3    சாம்பல் நிறத்தில் இருக்கும் பறவை
5    முதுகில் முட்கள் நிறைந்த விலங்கு ___________பன்றி
வலமிருந்து இடம்   
4    பால் கொடுக்கும் விலங்கு, இந்து புராணங்களில் எமனின் வாகனமாக வர்ணிக்கப்படும் விலங்கு
8    இதனால் தன் எடையைப் போல ஏழு மடங்கு எடையைத் தாங்க முடியும்
கீழிருந்து மேல்   
6    கடற்கரைகளில் வலைகள் உருவாக்கும்
7    ____ பசித்தாலும் புல்லைத் திங்காது
8    பிளேக் வர காரணமாக இருக்கும் முக்கிய விலங்கினம்

No response to “14-May 11-Animals”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman