Adsense

14Mar2011-Mahabharatha



வகை: குழந்தைகள் (7-10)/ சிறியது/ எளிது
தளம்: மஹாபாரதம்

இடமிருந்து வலம்      
1              கௌரவர்களில் மூத்தவன்
4              பாண்டவர்களில் உடல் வலிமை அதிகம் உள்ளவன்
6              பாண்டவர்களில் வில்வித்தையில் சூரன்
மேலிருந்து கீழ்      
1              துரோணருக்கு அரசாட்சியில் பாதியைத் தருவதாக வாக்குத் தந்தவன்
2              வியாசர் ஒரு மஹ_____
3              பாண்டு மற்றும் குந்தியின் மூத்த மகன்
4              கங்கையின் மகன்
5              குந்திக்கு, இவரின் அம்சமாக யுதிஷ்டிரன் பிறந்தார்

No response to “14Mar2011-Mahabharatha”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman