Adsense

13Mar2011-General



வகை: குழந்தைகள் (7-10) / சிறியது/ எளிது
தளம்: பொது




இடமிருந்து வலம்      
2              பசு ஒரு வகை _________
3              _______ கசடற
6              இரவு முடிந்ததும் துவங்குவது
7              மரத்தின் அடிப்பாகம் - பூமிக்கடியில் இருப்பது
8              சாம்பல் நிறத்தில் இருக்கும் ஒரு பறவை
வலமிருந்து இடம்      
5              கடல் - வேறு சொல்
மேலிருந்து கீழ்      
2              தமிழ் மாதங்களில் ஒன்று
5      பாலினங்களில் ஒன்று
6              பச்சை பசேலென்ற சூழலை _____ ஆக இருக்கிறதென்று சொல்வார்கள்
கீழிருந்து மேல்      
9              இரண்டு நாடுகளுக்கிடையே மூளும் சண்டைக்கு வேறு சொல்

விடைகள் : http://crossword4all.blogspot.com/2011/03/13mar2011-general-answers.html

No response to “13Mar2011-General”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman