Unturned Pagesஇன் முதல் மாநாடு வெற்றிகரமாக முடிந்தது நீங்கள் அறிந்ததே. அறியவில்லையென்றால் இங்கே பாருங்கள். பார்த்தாகிவிட்டதா - சரி கேளுங்கள்.
அதே போன்ற ஒரு சாதனை மாநாடு இந்த சனிக்கிழமை மாலை 4 மணிக்கு அதே இடத்தில் (பெசண்ட் நகர் பீச்) நடத்துவதாக உத்தேசம். கட்டாயம் வரும் கூட்டம்(!) வருவதாக சொல்லிவிட்டதால் இந்த ஏற்பாடு.
புதிய நன்பர்களையும் சந்திக்க ஆசை.மேலதிக தகவலுக்கு எனக்கு மின்னஞ்சல் இடவும். நான் ட்விட்டருக்கு செல்வதில்லை என இந்த மாதம் விரதம் இருப்பதால் அங்கே எனக்கு எந்த தகவலும் தர வேண்டாம்.




2 Responses to “Unturned Pages-இன் இரண்டாம் மாநாடு - வாரீர், வாரீர் !”
இந்த மாநாட்டில் ஏதேனும் ஒரு புத்தகத்தை பற்றி பேசலாமே?
Why not - கட்டாயமாக செய்யலாம். நீங்கள் ஏதாவது புத்தகம் மனதில் வைத்திருக்கிறீர்களா ?
Post a Comment
Trackbacks
Leave a trackback