Adsense

CK பிரஹலாத் - முதலாளித்துவத்தின் மூலம் வறுமையை ஒழிக்க நினைத்த இந்திய மனம்


CK பிரஹலாத் குறித்து அனேகருக்கு தெரிந்து இருக்கும். அவர் சமீபத்தில் மரணமடைந்தார். அவருக்கு அஞ்சலியாக எழுதிய கட்டுரை சொல்வனத்தில் இந்த சுட்டியில் இருக்கிறது.

இவரது மறைவு இந்தியாவிற்கு மட்டுமல்ல மேலாண்மை சமுகத்திற்கே மிகப்பெரிய பெரிய இழப்பு.

One response to “CK பிரஹலாத் - முதலாளித்துவத்தின் மூலம் வறுமையை ஒழிக்க நினைத்த இந்திய மனம்”

Vassan said...

கோயம்புத்தூர் கிருஷ்ணராவ் பிரஹலாத் சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவராக திகழ்ந்தார்.

எடுத்துக்காட்டவொரு ஒளித்துண்டு

http://www.youtube.com/watch?v=jhkq_6HERe0

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman