Adsense

அகிரா குரோசவா - நூற்றாண்டுக் கலைஞன்


சென்ற மாதம் 23-ஆம் தேதி (மார்ச் 23) அகிரா குரோசவாவின் நூறாவது பிறந்தநாள்.அதை முன்னிட்டு அகிரா குரோசாவைப் பற்றி சொல்வனத்தில் எழுதிய சிறப்புக்கட்டுரை இந்த சுட்டியில் இருக்கிறது.

3 Responses to “அகிரா குரோசவா - நூற்றாண்டுக் கலைஞன்”

"அப்படி தான் மனிதர்கள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் "

மனிதன் எப்படி இருக்க வேண்டும் என சொல்வது நல்ல படைப்பா ? எப்படி இருக்கிறான் என சொல்வது நல்ல படைப்பா ?

இரண்டும் தான் :-) எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லும் போது ஒரு விதமான பிரச்சாரத் தன்மையும் எப்படி இருக்கிறான் என்று சொல்லும் போது ஒரு விதமான ஆவணப்படத் தன்மையும் தோன்றிவிடாமல் திரைப்படங்கள் எடுக்கும் வரை அந்த இரண்டுமே சிறந்த படைப்புகள் தான் :-)

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman