Adsense

குறுக்கெழுத்துப் புதிர் 2 - விடை


குறுக்கெழுத்துப் புதிர் 2க்கான விடை இங்கே. விரைவில் குறுக்கெழுத்துப் புதிர் 3 உடன் சந்திக்கிறேன். Keep watching this space

ஏறக்குறைய எல்லா கட்டங்களையும் நிரப்பிய ச்சின்னப்பையனுக்கு வாழ்த்துகள்.

குறுக்கெழுத்துப் புதிர் 2



நேரம் கிடைக்கும் போதெல்லாம் குறுக்கெழுத்துப் போட்டி தயாரிக்க வேண்டும் என்று நினைப்பேன். இப்போதைக்கு கிடைத்த நேரத்தில் தயாரித்த முதல் குறுக்கெழுத்துப் புதிர். விடையை பின்னூட்டத்தில் சொல்லவும். நாளை நான் விடையை அறிவிக்கும் போது உங்களின் பின்னூட்டங்களை வெளியிடுவேன். இப்போதைக்கு இதை நீங்கள் பிரிண்ட் அவுட் எடுத்து சால்வ் செய்வது தான் ஒரே வழி. Happy Solving :-)


இடமிருந்து வலம்
1 வேலை - வேறு சொல்
4 சர்க்கரையை தண்ணீரோடு சேர்த்து கொதிக்க வைத்தால் கிடைப்பது
6 துமாசிக் நகரின் இந்தகாலப் பெயர்
7 ஏழு நாட்கள் சேர்ந்தது
8 1857 மங்கள் பாண்டே வித்திட்ட சுதந்திரப் போரை _____ கலகம் என்று அழைப்பார்கள்
10 கடலுக்கு இன்னொரு பெயர்
11 Flame of the forest என்று அழைக்கப்படும் பூ
12 பற்களால் இருகப்பற்றுவதை இப்படி சொல்வோம்
19 பொறாமையினால் ஏற்படும் வெறுப்புணர்வை இப்படி சொல்வார்கள்
20 தைரியம் - விக்ரம் நடித்த திரைப்படம்
வலமிருந்து இடம்
14 பயம் - வேறு சொல் கடைசி எழுத்து பயந்து ஓடி விட்டது
16 Guideline - என்ற ஆங்கில சொல்லுக்கான தமிழ் வார்த்தை
17 குமரி கண்டத்திற்கு பிலிப் லட்லி ஸ்காட்லர் இட்ட பெயர் - கடைசி எழுத்து இல்லை
18 ____ முன் காப்போம்
மேலிருந்து கீழ்
1 திறனை வளர்க்க தொடந்து செய்வது
2 முக்கனிகளில் ஒன்று பழுக்கவில்லை
3 திருவையாறிலில் களிறிலும் பிடியிலும் சிவனையும் பார்வதியையும் கண்டவர்
5 குழந்தைகள் செய்வது
11 நால்வகைபடைகளுள் ஒன்று
13 கிறிஸ்து பிறப்பதற்கு முற்பட்ட காலத்தை இப்படி சொல்வார்கள்
16 ____ தும்புக்கு போகதவனை சாது என்று சொல்வோம்
17 அளவு - தமிழ் சொல்லுக்கான ஆங்கிலச் வார்த்தை
கீழிருந்து மேல்
9 1982 நடந்த ஏஷியாட் போட்டிகளின் மேஸ்காட் யானையின் பெயர்
10 பாசுரங்களால் வைணவ பக்தி நெறி வளர்த்தவர்கள்
12 கம்பு - வேறு சொல்
15 ஆன்ந்த் மில்க் ப்ரொடியூசர்ஸ் யூனியன் லிமிட்டெட் என்ற பெயரில் 1946 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனத்தை இன்று இந்த பெயரால் அறீவீர்கள்
19 Socks - தமிழ் சொல்
20 திருமந்திரமாலை அருளியவர்
21 சிறிய கடல் மீன் வகை

அய்ன் ராண்ட் நாவல்கள் வழியாக முன்னிறுத்தப்படும் புறவயவாதம்: பகுதி 3


சொல்வனத்தில் எழுதிவரும் அய்ன் ராண்ட் நாவல்கள் வழியாக முன்னிறுத்தப்படும் புறவயவாதம் கட்டுரை தொடரின் மூன்றாம் பகுதி இந்த சுட்டியில்.
 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman