Adsense

அய்ன்ராண்ட் நாவல்கள் வழியாக முன்னிறுத்தப்படும் புறவயவாதம் - இறுதி பகுதி


சொல்வனத்தில் எழுதிய அய்ன்ராண்ட் நாவல்கள் வழியாக முன்னிறுத்தப்படும் புறவயவாதம் கட்டுரை தொடரின் இறுதி பகுதி இந்த சுட்டியில்

பி கு: இதை எழுத ஆரம்பித்ததிலிருந்து பல்வேறு காரணங்களால் என்னால் நேரத்திற்கு வாராவாரம் எழுதிக் கொடுக்க முடியவில்லை. இந்த கால தாமதத்தையும் என்னையும் பொறுத்துக் கொண்ட சொல்வனத்திற்கு நன்றி

3 Responses to “அய்ன்ராண்ட் நாவல்கள் வழியாக முன்னிறுத்தப்படும் புறவயவாதம் - இறுதி பகுதி”

This comment has been removed by the author.

அயன் ராண்ட் தத்துவம் என்பது , ஒரு இனிமை யான கற்பனை வாதம் ( தீங்கானது என்று சொல்லவில்லை)

ஒவ்வொருறு மனிதனும், டா டா , பிர்லா அம்பானி ஆனா பின்பு உலகத்தின் சட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து தான் அவரது தத்துவம் பேசுகிறது..அனால் அப்படி ஒரு உலகை அடைய அந்த தத்துவம் உதவாது....

தற்போதைய நடை முறை உலகில், ஒரு ஏழை விவசாயிக்கு ஒரு பல் நாட்டு பொருளுடன் , வணிக போட்டி இடும் சூழ் நிலை இல்லை...

தற்போது , அவரது தத்துவம் வெளிவந்தால், முன்பு இருந்த பரபரப்பு இருக்காது.... அப்போது இருந்த கம்யூனிச ஆதரவு நிலையில், ஒரு மாற்று கருது என்ற நிலையில் தான் அவருக்கு விளம்பரம் கிடைத்தது...
ஆனால் அவரது எழுத்தாற்றலை குறைத்து மதிப்பிட முடியாது... அனைவரும் ஒரு முறையாவது அவரது புத்தகங்களை படிக்க வேண்டும்..

அனால் அவரது மொழி பெயர்ப்பு எடுபடாது.... அனால், ரீ மேக் செய்யபட்டால் , ஹிட் ஆகும்...

ஒரு புறம் ஹோவார்ட் ரோர்க் மற்றும் ஜான் கால்ட், எதிர் புறத்தில் , அறிவை விட , அன்பை போதித்த காந்தி, சமதர்ம சமுதாயம் ஏற்பட போராடிய, சேகுவேரா , "நான் " என்பதுதான் எல்லா kolaarukalukum அடிப்படை என்று சொன்ன ஜே கே என்று , இரு தரப்பு கோணங்களையும் விவரித்தால் , அருமையாக இருக்கும்...

அயன் ராண்ட் நாவலில் , ஒரு பிரசார நெடி வீசுகிறது.... ஒரு புறம் நன்மையே உருவானவர்கள், மறு புறம் தீமையின் உருவங்கள் என்று செயற்கை யாக இருக்கிறது

Panacea என்று எந்த தத்துவத்தையும் இந்த உலகத்தில் சொல்லிவிட முடியாது - ஒவ்வொருவரின் இயல்புக்கு ஏற்ப மனநிலைக்கு ஏற்ப தத்துவங்கள் பொருந்திப் போகின்றன.

புறவயவாதம் தனி மனித எழுச்சியையும் அதனால் கட்டுபாடுகளற்ற ஒரு சுய வழிகாட்டுதலின் அடிப்படையில் அமைந்த ஒரு சமுகத்தையே நம் கண் முன்காட்டுகிறது.

கட்டுபாடற்ற என்றால் எப்படி - வரி விதிப்பதையே தவறு என்கிறார் அய்ன் ராண்ட். வரி செலுத்துவது கூட ஒரு voluntary செயலாக இருக்க வேண்டும் என்று நிறுவுகிறார். இந்த நிலை சாத்தியமில்லை என்று புறம் தள்ளமுடியுமா என்று தெரியவில்லை.

அய்ன் ராண்ட் எப்போதுமே தீவிர விவாதத்திற்கு ஆட்படுத்தப்படவேண்டிய தலைப்பு.

மற்றபடி இந்த சுட்டிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்

http://www.bestandworst.com/v/132826.htm

http://www.telegraph.co.uk/news/worldnews/northamerica/usa/4965345/Ayn-Rands-Atlas-Shrugged-climbs-up-charts-during-recession.html

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman