பொன்னியின் செல்வன் குழுமம் நடத்தும் கோலாகல கொண்டாட்டம் ஆகஸ்ட் 15 மற்றும் 16 தேதிகளில் சென்னையில் நடைபெறுகின்றது. பொன்னியின் செல்வன் ஆர்வலர்களுக்கு இந்த விழா நிச்சயம் பிடித்தமானதாக இருக்கக்கூடும்.
விழா பற்றிய தகவல்கள் இந்த தளத்தில் இருக்கின்றன - http://festival2009.ponniyinselvan.in.
பதினைந்தாம் தேதி மதியம் வைத்திருக்கும் நிகழ்ச்சி நிரல் மற்றும் பதினாறாம் தேதி நிரல் ஆர்வத்தை கிளப்புகிறது.




No response to “அறிவிப்பு”
Post a Comment
Trackbacks
Leave a trackback