
பெரும்பாலும் தனிமையானதாகவே இருக்கின்றன
இரவுகள்
சில சமயம் நீண்டதாகவும்
எப்போதாவது வெறுமை சேர்ந்து கொள்வதுண்டு
நிலா முற்றத்திற்கு பக்கத்தில் நிற்காதவரை
மன அழுத்தம் அண்டுவதில்லை
அமைதியான இரவுகள் அச்சமூட்டுபவைதான்
யாராவது கூட சேர்ந்து கொள்ளும் போது தான்
பதற்றம் அதிகமாகிறது
தனிமையான இரவுகளைத் தேட ஆரம்பிக்கின்றேன்




No response to “இரவுகள்”
Post a Comment
Trackbacks
Leave a trackback