இந்த படம் எனக்கு மின்னஞ்சலில் வந்தது. பார்க்க சாதுவான Venn Diagram போலத் தான் இருக்கிறது. ஆனால் சொல்ல வந்ததை கில்லி மாதிரி சொல்கிறது. சும்மாவா சொன்னார்கள் A picture is worth thousand words என்று.
அந்த நடுவில் இருக்கும் இண்டர்செக்ஷன் மட்டும் எல்லோருக்குமே வாய்த்து விட்டால் வேறு என்ன வேண்டும் இந்த உலகத்தில் ?
அந்த நடுவில் இருக்கும் இண்டர்செக்ஷன் மட்டும் எல்லோருக்குமே வாய்த்து விட்டால் வேறு என்ன வேண்டும் இந்த உலகத்தில் ?

இதைப்பார்த்து புல்லரித்துப் போய் என்னோடு வேலை பார்க்கும் சில பேரைக் கூப்பிட்டு காண்பித்த போது பொதுவாக கேட்ட கேள்வி ? Why should we say No when we can be paid to do what we do well ?
அது தான் deadly comfort zone. அங்கிருந்து தப்பிப்பது தான் கஷ்டம். ஒருவேளை அந்த comfort zone தான் நீங்கள் வாழ்க்கையில் செய்ய வேண்டியது (விரும்புவது) என்றால் "Hooray" !!!!
அது தான் deadly comfort zone. அங்கிருந்து தப்பிப்பது தான் கஷ்டம். ஒருவேளை அந்த comfort zone தான் நீங்கள் வாழ்க்கையில் செய்ய வேண்டியது (விரும்புவது) என்றால் "Hooray" !!!!

2 Responses to “உங்கள் வேலையில் நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள்?”
உண்மை தான். மையத்தை அடைவது என்பது, நடைமுறையில் பெரும்பாலானோருக்குச் சாத்தியமாவதில்லை. அதை அடைந்த சிலரே சரித்திர புருஷர்களாக, முன்னுதாரணங்களாக இருக்கிறார்கள், இளையராஜா, வைரமுத்து, ரஹ்மான், சச்சின் இப்படி... நிறைய பேர்.
-ப்ரியமுடன்
சேரல்
சாத்தியமாவதில்லை என்பதைக் காட்டிலும் - அதை நோக்கிய பயணத்தை நாம் மேற்கொள்வதில்லை என்பது தான் உணமை. அந்த பயணத்தை மேற்கொள்வது தன்னைத் தானே பணயம் வைத்து ஆடும் சதுரங்க ஆட்டத்தைப் போன்றது (சூதாட்டம் அல்ல). காய்களை மிகச்சரியாக நகர்த்த வேண்டும்.
Post a Comment
Trackbacks
Leave a trackback