டிரவர் சேப்பல் பந்தை உருட்டி கோல்மால் செய்த ஆட்டம்
அலுமினியம் பேட்டோடு ஆட வந்த டென்னிஸ் லில்லி
Bat and Padக்கு அவுட் கொடுக்கப்பட்ட கவாஸ்கர் சேத்தன் சவுகானையும் சேர்த்துக் கூட்டிக்கொண்டு போன காட்சி
டெட் பாலை துரத்தி அடிக்கும் மெக்மிலன்
பாய்காட்டை போத்தம் ரன் அவுட்ட்டாகியதை விவரிக்கும் டிக்கி பெயர்ட்
பார்வையாளரை அடிக்கும் இன்சமாம்
கிரிக்கெட்டில் நடந்த சிறந்த பத்து weird dismissals
முரளிக்கு Chucking-க்காக no ball கொடுத்த டெரல் ஹேர்
ஷேன் வார்னின் சுழல் ஜாலங்கள்




No response to “Cricket controversies”
Post a Comment
Trackbacks
Leave a trackback