ஏனென்று தெரியவில்லை. இது வரை நான் எழுதிய உலக சினிமா பற்றிய பார்வைகள் எல்லாம் நேர விரயம் என்றும் அர்த்தமற்றவை என்றும் இந்த அர்த ராத்திரியில் எனக்குப் படுகிறது.
இனிமேல் உலக சினிமா பற்றி எதுவும் எழுதப்போவதில்லை. பார்ப்பதோடு சரி.

2 கருத்துகள்:

  ஹரன்பிரசன்னா

Saturday, October 11, 2008 9:37:00 AM

நாளை ராத்திரியே, நேற்று நினைத்தது தவறு என்று படும். அப்போது தொடர்ந்து எழுதுங்கள். :)

  ஹரன்பிரசன்னா

Monday, October 13, 2008 9:21:00 PM

This post has been removed by a blog administrator.