Adsense

GOOGLE CHATBACK BADGE


கூகிள் Chat back badge அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் வசதி என்னவென்றால், பின்னூட்டம் இட்டு அதன் பின் அதன் எதிர்வினையை எதிர்பார்த்து காத்து இருக்க பொறுமை இல்லாதவர்களோ/ பிடித்த வலைப்பதிவாளருடன் அவரை எப்படி தொடர்பு கொள்ளுவது தெரியாமல் என்று தயங்குபவர்களோ இந்த செயலியின் மூலம் தொடர்பு கொள்ளலாம். இது வலைப்பதிவாளரின் online status-ஐயும் காட்டிவிடுவதால் நீங்கள் தளத்தில் உலாவும் போது பதிவர் online-இல் இருந்தால் உடனே இந்த செயலியின் முலம் தொடர்பு கொள்ளலாம். உங்களிடம் GTALK client இல்லாவிட்டாலும் இதைப் பயன் படுத்தலாம்.
இதை உபயோகிக்க flash தேவைப்படுகிறது.

One response to “GOOGLE CHATBACK BADGE”

barb michelen said...

Hello I just entered before I have to leave to the airport, it's been very nice to meet you, if you want here is the site I told you about where I type some stuff and make good money (I work from home): here it is

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman