Adsense

Mood Changers


நான் ஒரு சராசரியான நாளில் குறைந்தது 2 மணி நேரமாவது எதோ ஒரு பாட்டு என் காதில் விழும் படியான இடத்தில் இருக்கிறேன் - அல்லது நானே ஒரு பாடலை கேட்கிறேன். Mood changers - அதில் மிக குறைவு - அதாவது அந்த பாடலின் mood-க்கு நீங்கள் மாறி விடுவீர்கள் (குறைந்த பட்சம் அந்த பாடல் முடியும் வரைக்குமாவது). அந்த வகையில் இங்கே பட்டியலில் (முழுமையான பட்டியல் இல்லை - நான் அமைதியான சூழ்நிலையில் உட்கார்ந்து யோசித்தால் மேலும் பல நல்ல இசை இந்த பட்டியலில் சேரக் கூடும் ) நான் இட்டிருக்கும் பாடல்கள் எனக்கு all time mood changers. இந்த பாடல்களில் ஒன்றையாவது எனது காலையின் முதல் ஒரு மணி நேரத்தில் கேட்டு விட்டால் அந்த நாள் முழுவதும் சத்தியமாக அந்த பாடல் மட்டுமே BGM ஆக ஒலித்துக் கொண்டே இருக்கும்.

உறவுகள் தொடர்கதை
Get this widget Share Track details


பன்னீர் புஷ்பங்களே இந்த பாட்டு MP3 பார்மெட்ல நெட்ல எங்க கிடைக்கும் ?

மடை திறந்து
Get this widget Share Track details


குறை ஒன்றும் இல்லை
Get this widget Share Track details


மன்மத ராசா
Get this widget Share Track details


கருமாத்தூர் காட்டுக்குள்ளே

ஆயர்பாடி மாளிகை
Get this widget | Share | Track details


பி கு: பட்டியலில் இடம் பெற்றிருப்பது தமிழ் பாடல்கள் மட்டுமே

No response to “Mood Changers”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman