Adsense

Kavithai


உங்கள் கடவுளை
வேசியின் மகன் என்று
பெருங்குரலெடுத்து விமர்சனம்
செய்வான் ஒருவன்.
இறந்த உங்கள் தாயை
வேசி என்று ஊர் நடுவில்
சொல்லுவான் ஒருவன்,
கையில் தளும்பும் மதுக்கிண்ணத்துடன்.
வீழ்த்துங்கள் அவன் தலையை.
பின்பு வரும் பெருங்கூட்டத்தையும்.
ஓயாமல்
வீசிக் கொண்டே இருங்கள்
உங்கள் ஆயுதங்களை
குவிந்திருக்கும் மண்டையோடுகளாளும்
ரத்தத்தின் அழியாத கரைகளாளும்
நிருபித்து விடலாம்
உங்கள் தாயின் கற்பையும்
உங்கள் கடவுளின் பிறப்பையும்.

No response to “Kavithai”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman