Adsense


ॐ असतो मा सद्गमय । तमसो मा ज्योतिर्गमय । मृत्योर्मा अमृतं गमय । ॐ शांति शांति शांतिः ॥

டப்பர் வேர்கள் ஆக்கிரமிக்காத சமையலறைகளில் நீங்கள் அஞ்சறைப் பெட்டியைப் பார்த்திருக்கககூடும். அப்பெட்டியில் சமையலுக்குத் தேவையான மிளகு, பருப்பு, கடுகு, ஜீரகம், வெந்தயம் முதலியவைகள் போட்டு வைத்து இருப்பதைப் போல நான் எனது எண்ணங்களை இந்த அஞ்சறைப் பெட்டியில் போட்டு வைத்திருக்கிறேன்.

சமையல் சமாச்சாரமென்று இல்லை, என் அம்மாவின் அஞ்சறைப் பெட்டியில் அவ்வப்போது பணம் கூட கிடைக்கும். அப்படியே உங்களுக்கும் என் அஞ்சறைப் பெட்டியில் சுவாரசியமான ஏதேனும் கிடைக்கககூடும். அஞ்சறைப் பெட்டிக்கு உங்களை நான் வரவேற்கிறேன்.
 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman